கானக மேய்ப்பரே நல்ல செய்தி கேளுங்கள்
கானக மேய்ப்பரே நல்ல செய்தி கேளுங்கள்
வானக வேந்தனார் பாரினில் பிறந்தாரே - 2
பிறந்தார்
அல்லேலூயா பிறந்தார் அல்லேலூயா
பிறந்தார்
அல்லேலூயா - இயேசு பிறந்தார்
ஆர்ப்பரித்து அகமகிழ்ந்து பாலனைத் தொழுதிடுங்கள்
பிறந்தார் அல்லேலூயா பிறந்தார்
அல்லேலூயா
பிறந்தார் அல்லேலூயா - இயேசு
பாரில் பிறந்தார்
1. பெத்தலையில் சத்திரத்தில்
கன்னி மாமரியாள்
புத்திரனாய்
அவதரித்தார் கண்டு மகிழ்ந்திடுங்கள் - 2 - பிறந்தார்
2. விண்ணுலகில் தேவனுக்கே மகிமை என்றென்றுமே
மண்ணுலகில் சமாதானம் மானுடர்மேல் பிரியமாமே - 2 - பிறந்தார்
Comments
Post a Comment