25 November 2024

நள்ளிரா நேரம் வெண்பனிச் சாரல்

நள்ளிரா நேரம் வெண்பனிச் சாரல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நள்ளிரா நேரம் வெண்பனிச் சாரல்

            நட்சத்திரம் வந்துதித்ததே - அது

            புல்லணை மீது மஞ்சம் கொண்டுறங்கிடும்

            மன்னவரின் வாசல் வந்ததே - 2

                        கன்னிமரி ஈன்றெடுத்த ஒப்பில்லாத செல்வம்

                        அவர் மண்ணுலகை மீட்க வந்த ஒப்பில்லாத தெய்வம் - 2

                        ஒகோ ஒகோகோ ஒஹோஹோ

 

1.         வானில் ஒரு நட்சத்திரம் போகும் வழி கண்டு

            ஞானிகளின் கூட்டம் இயேசு ராஜாவை தான் கண்டார் - 2

                        கன்னிமரி ஈன்றெடுத்த ஒப்பில்லாத செல்வம்

                        அவர் மண்ணுலகை மீட்க வந்த ஒப்பில்லாத தெய்வம் - 2

                        ஒகோ ஒகோகோ ஒஹோஹோ - நள்ளிரா

 

2.         வானில் ஒரு தேவதூதன் சொல்லும் மொழி கேட்டு

            ஆயர்களின் கூட்டம் இயேசு ராஜாவைதான் கண்டார்

                        கன்னிமரி ஈன்றெடுத்த ஒப்பில்லாத செல்வம்

                        அவர் மண்ணுலகை மீட்க வந்த ஒப்பில்லாத தெய்வம் - 2

                        ஒகோ ஒகோகோ ஒஹோஹோ - நள்ளிரா

 

 

- PHILIP VARGHESE

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...