ஒரு கிறிஸ்மஸ் தாத்தா வந்தாரு
ஒரு கிறிஸ்மஸ்
தாத்தா வந்தாரு
கை குலுக்கி
வாழ்த்து சொன்னாரு
கிட்டி
வந்து சாக்குலேட்டு தந்தாரு
வெட்டி வெட்டி கிறிஸ்மஸ் கேக்கு தந்தாரு - 2
1. சிகப்பு சிப்பா
போட்டுக்கிட்டு
தளுக்கு புலக்குன்னு வந்தாரு
பெரிய தொப்ப
தூக்கிக்கிட்டு
தொதக்கு புதக்குன்னு வந்தாரு - 2
கையில கோலும்
வச்சிருந்தாரு
பெரிய தொப்பி
போட்டுருந்தாரு
மூக்கு முழியுமான
நல்லா இருந்தாரு - 2 - ஒரு கிறிஸ்மஸ்
2. பிரேக்கு டான்ஸ் ஆடிகிட்டு
சலக்கு சலக்குன்னு வந்தாரு
பெரிய தாடி வளர்த்துக்கிட்டு
ஜிலுக்கு ஜிலுக்குன்னு வந்தாரு - 2
பரிசு மூட்டை வச்சிருந்தாரு
பாலன் பிறப்பை அறிவிச்சாரு
மேக்கப் கலையோட
நல்லா இருந்தாரு
- 2 - ஒரு கிறிஸ்மஸ்
- Dr. T.S.G. Thangaraj
Comments
Post a Comment