09 November 2024

இன்ப நாள் இதுவே

இன்ப நாள் இதுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          இன்ப நாள் இதுவே (இன்ப நாள்)

            தூய நாள் இதுவே (தூய நாள்)

                        பாடுவோம் போற்றுவோம் இயேசு பிறந்தாரே (ஆ..ஆ..ஆ..) - 2

                        ஆ... ஆனந்தமே, ஆ... ஆனந்தமே - 2 - இன்ப

 

1.         பாவம் சாபம் யாவும் நீக்க (நீக்க)

            பாரில் இயேசு இன்று வந்தார் (வந்தார்) - 2

            ஏழையின் ரூபமாய் இன்று

            எம்மைத் தேடி வந்தார் - 2 - ஆ... ஆனந்தமே

 

2.         குயிலே குயிலே குயிலே பாடு (பாடு)

            மயிலே மயிலே மயிலே ஆடு (ஆடு) - 2

            தேவனின் மைந்தனாம் இயேசு

            தேடியே உலகில் வந்தார் - 2

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...