13 November 2024

மாட்டு குடிலில் மன்னாதி மன்னன் பிறந்தாரே

மாட்டு குடிலில் மன்னாதி மன்னன் பிறந்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மாட்டு குடிலில் மன்னாதி மன்னன் பிறந்தாரே

            ஏழை கோலம் எனக்காக எடுத்தாரே

                        விண்ணாளும் அரசன் மண் மீது வந்து தோன்றினார்

                        சந்தோசமாக CHRITMAS கீதம் பாடுவோம் - மாட்டு குடிலில்

 

1.         கன்னி மரியின் கருவிலே

            வந்து பிறந்தார் மனிதர் உருவிலே - 2

            கொண்டாட்டம் இந்த உலகிலே

            சந்தோசம் இன்ப மனதிலே - 2 - விண்ணாளும்

 

2.         மார்கழி மாத பணியிலே

            அந்த தாவீது என்ற ஊரிலே

            முன்னணையில் இருந்தது

            நம்மை மீட்க பிறந்தது - விண்ணாளும்

 

 

- Asst. Pr. Dhayaneethi

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...