வார்த்தை ஒன்று வடிவம் கொண்டு
தாம் தீம் தோம் நம் - 2
தக
தகிட திமி - 4
தக்கிட
திகிட தோம்கிட தம்கிட -4
தரிகிட
தரிகட தோம் - 4
வார்த்தை ஒன்று வடிவம் கொண்டு
வானிருந்து
வந்ததோ
பார்த்த எவரும் பணிந்து போற்றும்
பால உருவம்
கொண்டதோ - 2
தீர்க்கத்தரிசி
தெரிந்து சொன்ன
தெய்வ உருவம் வந்ததோ
மாற்றம் ஒன்று மனிதர் காண
மண்ணில் வந்து பிறந்ததோ
வார்த்தை
ஒன்று வார்த்தை ஒன்று
வார்த்தை ஒன்று - வார்த்தை
ஒன்று
அது ஒளி, அது வழி, அது நித்திய
ஜீவன்
அவர் ஒளி, அவர் வழி, அவர்
சத்திய தேவன் - 2
1. தேவலோகில் வாழ்ந்த
தேவன்
தேடி வந்த மானுடம்
தெளிவாய் ஒரு
வழி காட்டிப்பின்
இரும்பல் அவர்
ஜாதகம் - 2
பாவ மாந்தர் மனமும் மாறி
உடன் சேரவே வானகம்
- 2
பரம் பொருள்
பதம் பரமனின் பதம்
பணிந்தே தினம் பாடுவோம் - வார்த்தை ஒன்று
வார்த்தை
ஒன்று வார்த்தை ஒன்று
வார்த்தை
ஒன்று - வார்த்தை ஒன்று
Comments
Post a Comment