21 November 2024

தகதிமி தகதிமி தாளத்தோடு நான் பாடல் பாட

தகதிமி தகதிமி தாளத்தோடு நான் பாடல் பாட வேண்டும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          தகதிமி தகதிமி தாளத்தோடு நான் பாடல் பாட வேண்டும்

            ஐதிகளோடு சுவரங்கள் சொல்லித் துதிகள் பாட வேண்டும் - 2

 

                        ராகம் அமைக்க வேண்டும் - இனிய

                        ராகம் அமைக்க வேண்டும் - 2

                        இயேசுவின் பிறப்பினை சொல்லி மகிழ வேண்டும் - (2)

 

1.         ஆவியின் கனிகள் வேண்டும்  - தேவ

            ஆவியின் கனிகள் வேண்டும் - 2

            சர்வ வல்லவரின் நிழலில் தங்கிடும்

            உன்னத கிருபை வேண்டும் - 2

            ஜீவன் நம்மில் வேண்டும் - நித்ய

            ஜீவன் நம்மில் வேண்டும் - 2

            இயேசுவின் பிறப்பினைச் சொல்லி மகிழ வேண்டும் - (2) - தகதிமி

 

2.         வார்த்தை நம்மில் வேண்டும் - தேவ

            வார்த்தை நம்மில் வேண்டும் - 2

            ஆதியில் தேவனாய் இருந்த அந்த

            வார்த்தை நம்மில் வேண்டும் - 2

            ஜீவன் நம்மில் வேண்டும் - நித்ய

            ஜீவன் நம்மில் வேண்டும் - 2

            இயேசுவின் பிறப்பினைச் சொல்லி மகிழ வேண்டும் - (2) - தகதிமி

 

 

- Mr. Beneson

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...