02 November 2024

மண்ணோர்கள் போற்றிடும் விண் வேந்தன்

மண்ணோர்கள் போற்றிடும் விண் வேந்தன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            மண்ணோர்கள் போற்றிடும்

            விண் வேந்தன் நம் இயேசு

            ஏழ்மை உருவில் வந்தார் - 2

                        ஓ..ஓ.. பூமியில் நிலை சமாதானமாகவே

                        ஓ..ஓ.. மனிதர்மேல் அவர் அன்பு கொண்டு வந்தாரே - மண்ணோர்கள்

 

1.         மாடடைக் கொட்டிலிலே முன்பனிக் காலத்திலே

            என் நேசர் கந்தைக் கோலமதாய்ப் பிறந்தார் - 2

            மேய்ப்பர்கள் கலங்கவே விண் தூதர் உரைக்கவே

            பாவங்கள் போக்கிடும் நற்பாலன் அவதரித்தார் - மண்ணோர்கள்

 

2.         தீர்க்கர் மூவர் அறிந்தே பொன் வெள்ளி தூபம் கொண்டே

            பாராளும் வேந்தன் பொற்பாதம் போற்ற வந்தார் - 2

            ஏரோதும் கலங்கவே ஆயர் தேடவே

            விண் வெள்ளி வழிகாட்ட மாமன்னன் அவதரித்தார் - மண்ணோர்கள்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...