02 November 2024

பெத்தலயில் பிறந்திட ஏழ்மைக்

பெத்தலயில் பிறந்திட ஏழ்மைக்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            பெத்தலயில் பிறந்திட

            ஏழ்மை கோலம் எடுத்திட

            பூவுலகில் எனக்காக

            நீரே நீரே வந்தீரே

 

                        மெய்பர்களும் தொழுதிட

                        சாஸ்திரிகள் பணிந்திட

                        நானும் உம்மை வணங்கிட

                        நீரே நீரே வந்தீரே

 

1.         ஒரு நட்சத்திரம் வானில் தோன்றிட

            அந்த பாலன் முகத்தை பார்த்திட

            உம் பிறப்பை போற்றி பாடிட

            நீரே நீரே வந்தீரே

 

                        ஒரு சின்ன குழந்தை சின்ன பாலனாய்

                        எனக்காக வந்த ராஜா ராஜாராஜனாய்

 

2.         தீர்க்கன் ஏசாயா அன்றே தீர்க்கதரிசனம் கூறியது போல்

            வேத வார்த்தை நிறைவேறும் படியாய் மரியாளிடத்தில் பிறந்தார் - 2

                        அவர் இம்மானுவேலனாய் என்றும் என்னோடிருப்பவராய்

                        அவர் நாமம் இயேசுவாம் என்னை மீட்க பிறந்தவராம் - 2 - பெத்தலையில்

 

 

- Carolyn Devora Kingsley

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...