எனக்கு கோணலானதை செவ்வையாக்கினீர் இயேசப்பா

எனக்கு கோணலானதை செவ்வையாக்கினீர் இயேசப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          எனக்கு கோணலானதை செவ்வையாக்கினீர் இயேசப்பா

            மேடானதை சமமாக்கினீர் இயேசப்பா - 2

            உமக்கு நன்றி நன்றி ஐயா

            உமக்கு நன்றி நன்றி ஐயா

                        நன்றி நன்றி ஐயா

                        உமக்கு நன்றி நன்றி ஐயா - 2

 

1.         என் பெலவீனத்தில் உம் பூரணமான பெலன் தந்தீரே

            நான் நடந்து வந்த பாதையில் எல்லாம் துணை நின்றீரே - 2

            உம் சமூகம் என்னோடு இருப்பதாலே ஆனந்தமே

            உம் சமூகம் என்னோடு இருப்பதாலே பேரின்பமே - 2

 

2.         என் எதிர்காலம் அப்பா கரத்தில் பயம் இல்லையே

            என்னை உயர்த்தி வைத்து அழகு பார்ப்பார் கவலை இல்லையே - 2

            உம் சமூகம் என்னோடு இருப்பதாலே ஆனந்தமே

            உம் சமூகம் என்னோடு இருப்பதாலே பேரின்பமே - 2

 

 

- Master Glivi Joe

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே