25 November 2024

இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ

இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ

            இதோ ராஜன் இதோ நம்மை மீட்க இதோ - 2

            தன்னிகரில்லாதவர் உலகை படைத்தவர்

            தாழ்மை உருவில் தோன்றினார்

 

                        தூதர்களும் இதோ பாடல்களும் இதோ

                        சொட்ட சொட்ட இனிக்கும் அன்புள்ளம் இதோ

                        மேய்ப்பர்களும் இதோ துள்ளும் ஆட்டம் இதோ

                        நல்ல நல்ல மக்களின் உள்ளம்தான் இதோ

 

1.         பாரினிலே முன்னணையிலே அன்பின் தேவன் பிறந்தார்

            மனம் மகிழ உள்ளம் குளிர இம்மானுவேலனாய் பிறந்தார் - 2

            பள்ளங்களும் இதோ மேடாகுது இதோ - (2)

            பாச ராஜன் தோன்றினார் - தூதர்களும்

 

2.         பனியிலே கடும் குளிரிலே வெள்ளையுள்ளம் பிறந்தார்

            சுடரொளியாய் சுகமளிக்க மானிட உருவில் பிறந்தார் - 2

            சாரோன் ரோஜா இதோ சாலேம் ராஜா இதோ - (2)

            நேச ராஜன் தோன்றினார் - தூதர்களும்

 

 

- Suresh Fredric

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...