08 November 2024

இயேசு பாலன் பிறந்ததினால் சந்தோஷம்

இயேசு பாலன் பிறந்ததினால் சந்தோஷம் சந்தோஷமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   இயேசு பாலன் பிறந்ததினால் சந்தோஷம் சந்தோஷமே 

                        தேவ பாலன் உதித்ததினால் மகிழ்ச்சி மகிழ்ச்சியே

                        பூவில் உதித்த நீர் எந்தன் உள்ளத்தில் உதிப்பீரே

                        வந்திடுவீர் தங்கிடுவீர் என்றும் நடத்துவீர் - (2) - இயேசு பாலன்

 

1.         பெத்தலகேம் சத்திரத்தில் அன்றோ உமக்கு இடமில்லை

            மாட்டு கொட்டினில் முன்னணயில் தேவன் பிறந்தீரே

            வந்திடுவீர் என்னுள்ளத்தில் இன்று பிறந்திட - (2)  - இயேசு பாலன்

 

2.         தண்ணீரை ரசமாய் மாற்றினீரே குறைகள் யாவும் போக்கினீரே

            பசியுண்டோரை போஷித்தீரே நோய்களை குணமாக்கினீர்

            குறைகள் எல்லாம் நீக்கி என்னை நிறைவாய் மாற்றிடுமே - (2) - இயேசு பாலன்

 

3.         கல்வாரியில் எனக்காக உந்தன் ஜீவன் ஈந்தீரய்யா

            மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து மரணம் வென்றீரைய்யா

            சத்திய தேவன் நித்தியமாய் ஆளுகை செய்திடுவீர் - (2) - இயேசு பாலன்

 

 

- Allan Swamynathan

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...