07 November 2024

வார்த்தை இன்று மாம்சமானதே

வார்த்தை இன்று மாம்சமானதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வார்த்தை இன்று மாம்சமானதே - 4

                        ஒன்று கூடியே உம்மை போற்றுவோம்

                        இயேசு பாலகன் பிறந்த செய்தியை - 2 - வார்த்தை இன்று

 

1.         பெத்லகேம் ஊரிலே கன்னியின் மடியிலே

            பாலகனாக பிறந்திட்டார் தாழ்மையின் கோலமாய் - 2

            உன்னையும் என்னையும் மீட்கவே பிறந்தாரவர்

            இராஜாவாய் புவி ஆளவே இன்று இரட்சகர் பிறந்தாரே - வார்த்தை இன்று

 

2.         மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் நம் தேவனை பணிந்தனர்

            விண்ணை ஆளும் மன்னவன் நம்மை மீட்கவே பிறந்திட்டார் - 2

            கிருபையும் இரக்கமும் தந்திட உதித்தாரவர்

            ஏசாயா திருவாக்கு இன்று நிறைவேறியதே - வார்த்தை இன்று

 

 

- D. Joyel Singh

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...