04 November 2024

எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசம்

எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசம் நல்க

                        தேவன் மனிதனாய் பிறந்தனரே - 2

 

1.         ஆதியில் தேவனாக இருந்த வார்த்தையே

            மாம்சமாக மண்ணில் வந்தார் இயேசுவாகவே - 2

            மந்தைத் காத்து நின்ற மேய்ப்பர் நடுவில்

            தோன்றிய தூதன் நல் வாழ்த்துக் கூறினார் - 2 - எல்லா

 

2.         பாவம் அறியா இயேசு பாவமானாரே

            நீதி அறியா நம்மை நீதியாக்கவே - 2

            மரித்து உயிர்த்தாரே மூன்றாம் நாளிலே

            ஜெயித்தார் மரணத்தை நமக்காகவே - 2 - எல்லா

 

3.         கர்த்தரால் மீட்கப்பட்டோர் களிப்புடனே

            சந்தோசம் மகிழ்ச்சியும் தலையில் தாங்கி - 2

            திரும்ப வருவார்கள் சீயோனுக்கு

            சஞ்சலம் தவிப்பும் ஓடிப் போகுமே - 2 - எல்லா

 

 

- PRINCE WILSON

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...