அமர்ந்த மெல்லிய சப்தம்
அன்பாக உன் காதல் தொனிக்கின்றதா
- 2
அதையே தள்ளிடாதே
அதையென்றும் தள்ளிடாதே
அதை நீ தள்ளிடாதே
அலட்சியம் செய்திடாதே - அமர்ந்த
1. உன் அக்கிரமம் மன்னிக்கப்படும்
உன்னதமானவர் மறைவில் இருப்பாய் - 2
நீர்பாச்சலான தோட்டத்தை போல
வாழ்நாளெல்லாம் வாழ்ந்திடுவாய் - 2 - அமர்ந்தா
2. உன் பாவங்கள் மூடப்படுமே
சர்வவல்லவரின் நிழலில் தங்குவாய் - 2
வற்றிடாத நீர் உற்றினை போல
வரும் வரும் நாளெல்லாம் வாழ்ந்திடுவாய்
- 2 - அமர்ந்த
3. உன் பாவத்தை எண்ணமட்டாரே
உன்னைக் காகேந்திரவர் என்றுமே உறங்கார்
- 2
நீர்காலில் நாட்டிய மரத்தை போல
நீடித்த நாட்கள் வாழ்ந்திடுவாய் - 2 -
அமர்ந்த
- Suresh Frederick
No comments:
Post a Comment