மாசில்லா தேவ பாலனே
மாசில்லா தேவ பாலனே
மானிடம் மகிழ
வந்தாயோ
புல்லணை
தொட்டிலில் பஞ்சணையில்
கண்ணே
நீ கண் வளராய் - 2
ஆரீரோ
ஆரிராரோ
ஆரீரோ
ஆரிராரோ - 2
1. காரிருள் போக்கவே பாரில் வந்தார்
அன்னையின் அருள் செல்வமாய்
மாசற்ற ஜோதியே
மரி மைந்தனே
மனுவேலனே கண்ணே
நீ கண்ணுறங்கு - ஆரீரோ
2. நித்தமும் நின் பாதம் நாம் வணங்க
அன்பினால் அரவணைப்பார்
சத்திய சீலனாய்
சந்ததமும்
உனதருளை தாராய் என் கண்மணியே - ஆரீரோ
Comments
Post a Comment