சாரோனின் ரோஜாவே பாட வந்தோம்
சாரோனின் ரோஜாவே
பாட வந்தோம்
சாலேமின்
ராஜாவே தாலேலோ - 2
இவர் புனித புயலாக புவியில் பிறந்தார்
இவர் மழலை மொழி கேட்க மகிழ்ந்து
விரைந்தார் - 2
மண்ணிலே இயேசு பாலனே
மேய்ப்பர் வேந்தர் பாருமே - சாரோனின்
1. புவியிலே
பனிமலரே பள்ளத்தாக்கின் லீலியே
பிறந்ததாலே
இவ்வுலகே சிறந்தோங்கிற்றே -
2
இதோ இதோ இவர்தான் நேசக்குமாரன்
மண்ணிலே உதித்தாரே தேவராஜனே - 2 - சாரோனின்
2. கனிவான விழியாலே
கிருபையாய்ப் பார்த்தீரே
அடிமை எந்தன் தாழ்மையிலே நோக்கி பார்த்தீரே - 2
இதோ இதோ இவர்தான் தாழப்
பிறந்தார்
தாழ்ந்தோரை
மீட்கவே இங்கே வந்தீரே - 2 - சாரோனின்
- Suresh Frederick
Comments
Post a Comment