18 November 2024

வெண்பனி தூவும் தொழுவம் ஒன்றில்

வெண்பனி தூவும் தொழுவம் ஒன்றில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வெண்பனி தூவும் தொழுவம் ஒன்றில்

                        மனிதனானார் நம் தேவன்

                        அந்த நல்ல செய்தி கேட்க

                        மாமலைகளும் ஒலித்தனர்

 

1.         வானாதி வானகர் வான் சேனைகள்

            வானக மைந்தனைப் பாட - 2

            விண்ணரம் தாளங்கள் மேளங்கள் சேர

            மேய்ப்பரும் பாடினரே

 

2.         பரிதாபமாகவே தன்னலம் நாடி

            முன்னிலைத் தேடிச் செல்கின்றார் - 2

            விரைந்து வாரீர் திருநாதரண்டை

            நம்மையே காணிக்கையாக்க - வெண்பனி

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...