15 November 2024

சின்ன ஊருதான் அது பெத்லகேமுதான்

சின்ன ஊருதான் அது பெத்லகேமுதான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   சின்ன ஊருதான் அது பெத்லகேமுதான்

                        மன்னன் இயேசு பாலனாக பிறந்துவிட்டாரே - 2

 

1.         மாடியில்ல மெத்தையில்ல புல்லணையிலே

            மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டுத்தொழுவிலே

            தன்னனானனா தன்னனானனா

            தன்னனானனா தான னனானனா - 2

                        சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஆட்களுமில்ல

                        சொந்தத்திலே வந்துவிட்டார் கவலையேயில்ல

 

2.         சேதி சொல்ல யாருமில்ல தேவதூதன்தான்

            வழிகாட்ட யாருமில்ல நட்சத்திரம்தான்

                        துதிபாடி தூதர்க்கூட்டம் சூழ்ந்து நிக்கயில

                        மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மனு உருவினிலே

 

3.         ஏழ்மையிலே தாழ்மையிலே கந்தை துணியிலே

            கர்த்தர் இயேசு தவழுகிறார் கன்னி மடியிலே - 2

                        வானாதி வானவருக்கு வாழ்த்துச் சொல்லுவோம்

                        (அவர்) வருகிறார் என்ற செய்தி எங்கும் சொல்லுவோம் - 2

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...