உயர்ந்த அடைக்கலத்தில் என்னை

உயர்ந்த அடைக்கலத்தில் என்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          உயர்ந்த அடைக்கலத்தில் - என்னை

            உயர்த்தி வைத்தவரே

            என் கால்கள் வழுவாமல்

            என்னை பாதுகாப்பவரே - 2

 

                        யெகோவா எங்கள் தேவனே

                        எல்ஷடாய் சர்வ வல்லவரே - 2

 

1)         நேசக் கரத்தால் என்னை அனைத்து

            இரட்சிப்பை தந்தீரே

            உம்மை மறுதலித்தாலும்

            அன்பின் கயிற்றால் கட்டி அணைத்தீரே - 2

            இயேசுவே உம்மை ஆராதிப்பேன்

            என் நேசரே உம்மை உயர்த்திடுவேன் - 2 - உயர்ந்த

 

2)         ஆபத்தில் நீரே என்னோடு இருந்து

            தப்புவித்து உயர்த்தினீரே

            உம் இரட்சிப்பினாலே திருப்தியாக்கி

            மகிழச் செய்தீரே - 2

            (சர்வ) வல்லவரே உம்மை ஆராதிப்பேன்

            துதிக்கு பாத்திரரே உம்மை உயர்த்திடுவேன் - 2 - உயர்ந்த

 

 

- A. Samuel

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்