மேசியா தான் பொறந்தாச்சு

மேசியா தான் பொறந்தாச்சு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

          மேசியா தான் பொறந்தாச்சு

            மானிடரே மகிழ்ந்திடுங்க - 2

            மனிதர் நம்மை மீட்க

            மேன்மை யாவும் துறந்தார் - 2

            மகிழ்ச்சியின் பண்டிகையை

            ஆனந்தமாய் கொண்டாடுவோம் -2

 

                        ஹேப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ

                        ஹேப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ

                        ஹெப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா

                        ஹேப்பி கிறிஸ்துமஸ் - 2 - மேசியா

 

1.         பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவே

            பெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே - 2

            தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே

            தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே

            டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு - 2 - மேசியா தான்

 

2.         பகைமை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம்

            பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம் - 2

            பரிசுத்தம் பெற்றிடாத ஆண் மக்கள் அழியாமல்

            பாலன் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம்

            டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி கூறிடுவோம் - 2 - மேசியா தான்

 

 

- Rev. Dr. K.I.P. Welton

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்