மன்னவன் இயேசு வருவார்

மன்னவன் இயேசு வருவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மன்னவன் இயேசு வருவார்

            மணவாட்டியை சந்திக்கவே - 2

            ஆயத்தமாகியே வா - நீயும் ஆயத்தமாகியே வா - 2

 

                        முப்பது நூறு அறுபது ஆயிரம்

                        கோடாக் கோடியாக

                        உன்னைத் திரளாய் பெருகச் செய்வார்

                        வல்லவர் இயேசு நல்லவர் இயேசு

                        மகிமையின் ராஜாவாக

                        உன்னைத் திரளாய் பெருகச் செய்வேன் - 2

 

1.         வானத்து நட்சத்திரமாகவே

            கடற்கரை மணலைப் போலவே - 2

            பெருகவே பெருக செய்வேன்

            உன்னை பெருகவே பெருக செய்வேன் - 2 - முப்பது

 

2.         ஆப்ரகாம் சந்ததியை போலவே

            ஈசாக்கின் பிள்ளைகள் போலவே - 2

            யாக்கோபின் ஜனத்தை போலவே

            யோசேப்பின் உயர்வைப் போலவே - 2

            உயரவே உயரச் செய்வேன் என்றும்

            உயரவே உயர செய்வேன் - 2 - முப்பது

 

3.         மனைவி உன் வீட்டில் திராட்சை

            கொடியைப் போல் படரச் செய்வேன் - 2

            பிள்ளைகள் பந்தியைச் சுற்றிலும்

            ஒலிவக் கன்று போல் வளரச் செய்வேன் - 2

            வளரவே வளர செய்வேன் என்றும்

            வளரவே வளரச் செய்வேன் - 2 - முப்பது

 

 

- G. CHELLAIAH

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்