அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே
அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே
அமைதி தரும் அவர் குரல் ஒலிக்க
என் புகழ் மாலை அவர் கற்பனை
என்னைக் காக்கும் அரணுமதே
1. பெலவீனங்கள் தினம் தொடருகையில்
பாலைவனம் போல் வாழ்க்கை தோன்றுகையில்
- 2
வல்லவர் வலக்கரம் என்னைத் தாங்கும் -
2
மெல்ல அணைத்து அவர் சுமந்து செல்வார்
- 2 - அமர்ந்திருப்பேன்
2. வானவர் வாக்குகள் அமிர்தமாமே
வானின் மன்னா போலவே ஜீவன் தரும் - 2
பொன்னிலும் அதி விலையேறியது - 2
நன்மை தரும் தினம் வாழ்வில் அது - 2 -
அமர்ந்திருப்பேன்
YouTube Link
Comments
Post a Comment