பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன்

பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன்

            திகையாதே நான் உன் தேவன் - 2

 

                        என்றுரைத்தவர் என்னோடிருக்கிறார்

                        என்றென்றுமாய் நீர் என் தேவன் - பயப்படாதே

 

1.         பலப்படுத்துவேன் சகாயம் பண்ணுவேன்

            நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன் - என்றுரைத்தவர்

 

2.         மீட்டுக்கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன்

            தெரிந்து கொண்டேன் நீ என்னுடையவன் - என்றுரைத்தவர்

 

3.         பறந்து காக்கிற பட்சிகளைப் போல்

            அரவணைத்துன்னை காத்துக்கொள்ளுவேன் - என்றுரைத்தவர்

 

4.         உன் சந்ததி மேல் என் ஆவியையும்

            சந்தானத்தின் மேல் ஆசீர்வாதம் ஊற்றுவேன் - என்றுரைத்தவர்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்