பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால்
பரிசுத்த ஆவியின்
அபிஷேகத்தால்
பாத்திரம்
நிரம்பி வழிந்தோடட்டும் (2)
அபிஷேகம்
அபிஷேகம் அபிஷேகம் பரலோக அபிஷேகம்
அபிஷேகம்
அபிஷேகம் அபிஷேகம் உன்னத அபிஷேகம்
1. அபிஷேகத்தால் நுகங்கள்
முறிக்கப்படும்
அபிஷேகத்தால்
முகங்கள் பிரகாசிக்கும் - அபிஷேகம்
2. அபிஷேகத்தால் அரணான அடைக்கலமுண்டு
அபிஷேகத்தால்
சத்துரு நம்மை நெருக்குவதில்லை - அபிஷேகம்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment