பரலோக நதியே பரிசுத்த நதியே
பரலோக
நதியே பரிசுத்த நதியே
இறங்கி
வரவேண்டும்
1. ஏதேனிலிருந்து நான்கு திசைக்கும்
நதிகள் பாயச்
செய்தீரே
என்னிலிருந்து தேசமெங்கும்
நதிகள் பாயச்
செய்யும்
2. எழுப்புதல் காண எங்கள் உள்ளம்
ஏங்கி தவிக்குதய்யா
பாலைவனத்தை சோலையாக்க
என்னை தந்தேனையா
3. மன்றாட்டு ஜெபத்தால்
மலைகள் நொறுங்கி
அக்கினி இறங்க வேண்டும்
பின் வாங்கிப் போன மக்கள் எல்லாம்
உம்மிடம் திரும்ப வேண்டும்
Comments
Post a Comment