துவக்கமும் முடிவும் இல்லாதவர்
துவக்கமும் முடிவும் இல்லாதவர்
நல்ல துவக்கம் தந்தார்
இந்த புதிய ஆண்டில் - 2
எபினேசராய் இதுவரையில்
உதவியவர்
இனியும் உதவிச் செய்வார் - 2
Happy New Year நமக்குக் கொண்டாட்டமே
Wish you a Happy New
Year எப்போதும் சந்தோசமே - 2
1. துன்பங்கள் சுமந்து தோல்விகள்
கடந்து
குழிக்குள்ளே
கிடந்தோமே - 2
தூக்கி எடுத்தார், சுத்தம் செய்தார்
இரட்சிப்பைத்
தந்து நம்மை ஆசீர்வதித்தார் - 2
மறவாத இதயம் தாரும்
எழுந்தே நாம்
துதிப்போம்
மறவாமல் எப்போதுமே
நன்றி சொல்லியே துதிப்போம்
கர்த்தர் இயேசுவை விசுவாசிப்போம்
ஒருபோதும் வெட்கப்படுவதில்லை - Happy
New Year
2. தூக்கத்தை இழந்து வியாதியில்
விழுந்து
துயரத்தோடிருந்தோமே
- 2
தேடி வந்தார் சுகம் தந்தார்
நடந்த கொடுமைகளை மறக்கச் செய்தார் - 2
கைவிடவே தெரியாத இரட்சகர்
இயேசு வந்தார்
கைகளை உயர்த்தியே
காலமெல்லாம் ஆராதிப்போம்
கிறிஸ்தேசுவை
விசுவாசிப்போம்
ஒருபோதும் வெட்கப்படுவதில்லை - Happy
New Year
- Rt. Rev. A. Jeyaprakash, B.A., B.D.
Comments
Post a Comment