பயப்படாதே பயப்படாதே நான் இருக்கின்றேன்
பயப்படாதே பயப்படாதே
நான்
இருக்கின்றேன்
உலகம்
முடியும் காலம் வரை
உன்னோடு
இருக்கின்றேன்
1. போகும்
இடமெல்லாம் உன்னோடு
தடையை
மாற்றி முன் செல்வேன் நான்
அஞ்ச
வேண்டாம் கலங்க வேண்டாம்
யுத்தம்
செய்பவர் நாம். - பயப்படாதே
2. மலைகள்
பெயர்ந்து போனாலும்
குன்றும்
அசைந்து மாறினாலும்
தாய்
தன் பிள்ளையை மறந்துவிடினும்
எந்தன்
அன்பு மாறாது. - பயப்படாதே
3. துன்ப
துயர வேதனையில்
நோய்கள்
கண்ணீர் நேரங்களில்
நாமே
உன்னைத் தேற்றும் தேவன்
என்றும்
வாழ்கின்றேன். - பயப்படாதே
Comments
Post a Comment