ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜெபம் செய்திடுவோம்

            கண்ணீர் சிந்திடுவோம்

            தேசத்தின் ஷேமத்திற்காய்

            ஜெபிப்போம் செயல் படுவோம்

            ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்

 

                        அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில்

                        இடைவிடாமல் எப்பொழுதுமே - ஜெபம்

 

1.         ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்

            ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன

            ஜெபத்தினால் ஜெபத்தினால்

            ஜெபிப்போம் கொடுப்போம்

            விரைந்து செயல்படுவோம் - ஜெபம்

 

2.         கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்

            புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்

            கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?

            நம்மில் யார் யார் யாரோ?

            திறப்பிலே யார், யார் யாரோ? - ஜெபம்

 

3.         சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்

            மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்

            ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே

            கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்

            கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம் - ஜெபம்

 

4.         பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்

            கிருபையின்மேல் கிருபை பெருகிடும்

            ஜெபத்தினால் ஜெபத்தினால்

            காத்திருந்து சுதந்தரிப்போம் (2) - ஜெபம்

 

 

- Patrick Joshua

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்