சுத்தம் பண்ணப்படாத தேசமே

சுத்தம் பண்ணப்படாத தேசமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   சுத்தம் பண்ணப்படாத தேசமே

                        சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?

                        ஸ்திரப்படாத தேசமே

                        நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ?

 

1.         வேதத்தை சுமக்கும் சீடர்களே

            வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள் - 2

            பாவத்தை சுமக்கும் பாரதத்தில்

            தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள் - 2 - சுத்தம்

 

2.         தேசத்தை ஆளும் பிரபுக்களே

            தாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள் - 2

            தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்

            ஏழைக்கு தானம் கொடுத்திடுங்கள் - 2 - சுத்தம்

 

3.         பெலனான வயதுள்ள வாலிபரே

            தொலைநோக்க கண்களை ஏறெடுங்கள் - 2

            எதிர்காலம் கனவாக மறைவதற்குள்

            சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள் - 2 - சுத்தம்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்