நமது தேசம் இயேசுவை அறிய
நமது தேசம் இயேசுவை அறிய
இன்றே புறப்படுவோம்
தாணையத்திற்கு
போவோம் வா
தாணையத்திற்கு
போவோம் - 3 - நமது
1. சாத்தானின் தலை நசுங்க
எதிரியின் படைகளை முறியடிக்க
கர்த்தர் நமக்காய் காரியம் செய்வார்
கலங்கித் தவிக்காதே - நீ
பின்னிட்டுப்
பார்க்காதே - தாணையத்திற்கு
2. விசுவாச போர் வீரராய்
திருமறை பட்டயத்தைக் கையில் எடுப்போம்
இரட்சிப்பின் ஆடையை அணிந்துக் கொள்வோம்
களத்தில் இறங்கிடுவோம்
- நாம்
சிலுவைக் கொடியேற்றுவோம் - தாணையத்திற்கு
Comments
Post a Comment