பரலோக காற்றே அக்கினிக் காற்றே
பரலோக
காற்றே அக்கினிக் காற்றே
பரிசுத்த ஆவியென்னும் தூய
தூய காற்றே
பரலோக காற்றே அக்கினிக் காற்றே
பரிசுத்த ஆவியென்னும் தூய
தூய காற்றே
1. காடைகளைக் கொண்டு வந்த காற்று
செங்கடலைப் பிரித்து விட்ட காற்று -2
வல்லமை காற்று பரலோகக் காற்று - 2
பரிசுத்த ஆவியென்னும் தூய தூய காற்று
2. நாசியிலே சுவாசம் தந்த காற்று
நாவினிலே பாஷை
தந்த காற்று -2
ஜீவன் தந்த காற்று பாஷை தந்த காற்று
பரிசுத்த ஆவியென்னும் தூய தூய காற்று
3. காய்ந்து போன எலும்பைத் தொட்ட காற்று
நம்பிக்கையை கொண்டு வந்த காற்று
வாழ்வு தந்த காற்று நிற்கச் செய்த
காற்று
பரிசுத்த ஆவியென்னும் தூய தூய காற்று
Comments
Post a Comment