பரமண்டலங்களில் இருக்கின்ற எங்கள் பரம
பரமண்டலங்களில் இருக்கின்ற
எங்கள் பரம பிதாவே
பரனே உம் நாமம் பரிசுத்த படுவதாக
உம் ராஜ்ஜியம்
வருவதாக
1. உம்சித்தம்
பரலோகத்தில்
செய்யப்படுவதைப் போல்
பரனே இப் பூமியில்
உந்தனின் சித்தம்
செய்யப்படுவதாக
2. அன்றன்று
ஆகாரத்தை
இன்று எங்களுக்குத்
தாரும்
எங்கள் கடனாளிகளுக்கு
நாங்கள் மன்னிப்பது போல்
எங்கள் கடன் மன்னியும்
3. சோதனைக்குட்
படாமல்
தீமையினின்று எம்மை இரட்சித்திடும்
இராஜ்ஜியமும்
வல்லமையும்
மகிமையும் என்றென்றும்
உம்முடையவைகளே
Comments
Post a Comment