உன் பக்கத்தில் இருந்து கண்ணோக்கிப் பார்த்து
உன் பக்கத்தில் இருந்து கண்ணோக்கிப் பார்த்து
உன்னையும் இயேசு உயர்த்திடுவார் - 2
இனி
கவலை இல்ல, கண்ணீர் இல்ல
இனி
பயமும் இல்ல, பதட்டம் இல்ல - 2
இந்த
ஆண்டு சந்தோசம் தான்
இந்த
ஆண்டு சமாதானம் தான்
இந்த
ஆண்டு சந்தோசம் தான்
இந்த
ஆண்டு ஆசீர்வாதம் தான் - உன் பக்கத்தில்
1. நல்ல மேய்ப்பனாய்
கூட இருந்து
உன்னையும் விசாரித்து நடத்திடுவார் -
2
தேவைகள் யாவையும் சந்தித்திடுவார்
குறைகள் எல்லாம் நீக்கிடுவார் - 2 - இனி
கவலை இல்ல
2. இடிந்ததை எல்லாம் மீண்டும் கட்டி
உன் ஸ்தானத்தில்
நிலைநாட்டுவார் - 2
பாழான வாழ்க்கையை மாற்றிடுவார்
வளமான வாழ்வை தந்திடுவார் - 2 - இனி கவலை
இல்ல
3. எனக்கெதிரான ஆயுதம்
எல்லாம்
வாய்க்காமல்
போகச் செய்திடுவார் - 2
மந்திர சூனியம்
அணுகாதே / வாய்க்காதே
மரண கன்னிகள்
நெருங்காதே - இனி கவலை இல்ல
- Rev. Karthik .C
Comments
Post a Comment