பரிசுத்த ஆவியே இறங்கி வந்தீரே
பரிசுத்த
ஆவியே இறங்கி வந்தீரே
ஆவியானவரே
எங்கள் ஆவியானவரே -4
1. இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்தும்
- 2
ஆவியானவரே - ஆவியானவரே (4)
2. இயேசுவைக் குறித்து (2) சாட்சி கொடுக்கும்
பரிசுத்த ஆவியானவரே - ஆவியானவரே (4)
3. என்னை நிரப்பும் (2) பெலத்தினாலே
ஆவியானவரே (4)
பரிசுத்த ஆவியானவரே - ஆவியானவரே (4)
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment