அம்மாவும் நீரே எம் அப்பாவும் நீரே
அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் ஆத்ம நேசர் நீரல்லோ
அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் இதய துடிப்பும்
நீரல்லோ
உம்மைப்
போல் இந்த உலகிலே
வேறு
ஒருவரும் இல்லையே
1. குழப்பமான சில நேரங்களில்
கேள்விகளால்
மனம் நோறுங்குகையில்
உம் வார்த்தையாலே என்னை தேற்றினீர்
உம் அன்பினால் எனை
மூடினீர்
Comments
Post a Comment