பிறந்தது புதிய ஆண்டு

பிறந்தது புதிய ஆண்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        Happy Happy New Year

                        Happy Happy New Year

 

          பிறந்தது புதிய ஆண்டு

            மலரட்டும் இதயங்கள் அன்பில்

            தொலையட்டும் துன்பங்கள் யாவும்,

            தொடரட்டும் உலகினில் அமைதி - 2

 

பெருகட்டும் இயேசுவின் கிருபை

 

            Happy Happy New Year

            We wish a happy happy new year - 2

 

1.         பாலகர் சிறுவர் வாலிபர் முதியோர்

            சுகமுடன் வாழ்ந்திடவே - 2

            குடும்பங்கள் எல்லாம் இயேசுவின் கிருபையில்

            செழித்து ஓங்கிடவே - 2

            அவர் செட்டையின் நிழலில்

            அடைக்கலம் புகுந்து பாதுகாப்புடனே - பிறந்தது

 

2.         ஆட்சியில் இருப்போர் ஆளுகை செய்வோர்

            நீதியுடன் ஆள

            ஒழுக்கமும் உண்மையும் அகிலம் முழுவதும்

            தலைத்து ஓங்கிடவே

            அவர் சத்திய வேதம் இல்லங்கள் தோறும்

            இதயத்தில் ஒலித்திடவே - பிறந்தது

 

3.         தேவனின் திருச்சபை ஆவியில் நிறைந்து

            அனுதினம் வளரட்டுமே - 2

            ஆதி அன்பில் அனைவரும் இணைந்து

            ஆனந்தம் கொள்ளட்டுமே - 2

            அற்புதம் அதிசயம் இயேசுவின் நாமத்தில்

            அனைவரும் கண்டிடவே - பிறந்தது

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே