எகிப்தின் அடிமைத்தனத்தில் வாழ்ந்த மக்களை விடுவிக்க
எகிப்தின் அடிமைத்தனத்தில் வாழ்ந்த மக்களை விடுவிக்க
மோசேயை அழைத்தவர்
உன்னையும் அழைக்கிறார்
வா
நான் உன்னை அனுப்புவேன்
நீதான் தேவை என் இயேசு அழைக்கிறார்
1. நன்மை செய்ய அறிந்திருந்தும்
செய்யாவிட்டால் பாவமல்லோ
நல்ல செய்தி தெரிந்திருந்தும்
சொல்லாவிட்டால்
சாபம் அல்லோ
காடு மேடு கடந்து சென்று வீடு வாசல் விட்டு
நீயும் - 2
பாடுபட்ட இயேசுவையே நாடு எங்கும் அறிவிப்பாயே - 2 - வா நான்
2. வெந்ததை தின்று
தின்று விதி வந்தால் சாவோம் என்று
வாழும் மாந்தர் கூட்டம் ஒன்று பாரதத்தில் எங்கும் உண்டு
அந்தகாரம் நீக்கிடவே பந்த பாசம் விட்டு நீயும் - 2
இந்த பாரதம் முழுதும் சொந்தமாக்கப் புறப்படுவாய் - 2 - வா
நான்
3. உயிருள்ளவனென்று
பெயர் கொண்டிருந்தும் நீ
செத்தவனைப்போலே
வாழ்வதும் நியாயம் தானோ
சாபமதை அறுத்திடவே பாவமதை விட்டு நீயும்
பாரெல்லாம்
அறிவித்தால் உன் - 2
நாமமதை அறிவிப்பாரே - 2
Comments
Post a Comment