அம்மாவும் நீரே அப்பாவும் நீரே
அம்மாவும்
நீரே
அப்பாவும்
நீரே
அன்புள்ள
தெய்வம்
இயேசு
நீரே
1. மார்போடு அணைத்தீர்
அம்மா நீரே
தோள் மீது சுமந்தீர்
அப்பா நீரே
2. கண்ணீரை துடைத்தீர்
அம்மா நீரே
கரங்களில் தாங்கினீர்
அப்பா நீரே
Comments
Post a Comment