அபிஷேகம் வந்திறங்குதே ஆவிக்குள்

அபிஷேகம் வந்திறங்குதே ஆவிக்குள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          அபிஷேகம் வந்திறங்குதே

            ஆவிக்குள் அகமகிழவே - 2

            ஆவியால் நிறைந்திடும் போது

            தரிசனம் தோன்றிடுதே - 2

 

                        ஆவியின் மாமழை பொழியுதே

                        மாம்சமான யாவர் மீதும் - 2

 

2.         ஆவிக்குள் ஜீவிப்பதே

            ஜெயம் பெறும் வாழ்வாகுமே

            மாம்சம் உலகத்தை முற்றும்

            மேற்கொள்ளும் ஜீவியமே - ஆவியின்

 

3.         ஆவியின் பெலத்தால் நிறைந்தே

            கோலியாத்தை வீழ்த்தினானே

            தாவீதைப் போல் அபிஷேகத்தால்

            என்றென்றும் நிறைந்திருப்போம் - ஆவியின்

 

4.         அபிஷேகம் இழந்திடாதே

            சிம்சோன் சவுலைப் போல

            உந்தன் வாலிப ஜீவியத்தில்

            எச்சரிக்கையுடன் வாழ்ந்திடு - ஆவியின்

 

5.         ஆவிக்குள் ஜீவித்திடு

            ஆவியில் அனலாயிரு

            ஆண்டவர் இயேசு அளிக்கும்

            பரலோக பாக்கியமே - ஆவியின்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்