26 February 2025

பரலோகந்தான் என் பேச்சு

பரலோகந்தான் என் பேச்சு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பரலோகந்தான் என் பேச்சு

            பரிசுத்தம்தான் என் மூச்சு

            கொஞ்சக்காலம் இந்த பூமியிலே

            இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்

 

                        தானான தனனா தானானனா

                        தானான தனனா தானானனா

 

1.         என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே

            தன்னோடு சேர்த்துக் கொள்வார் - 2

            கூடவே வைத்துக் கொள்வார் - என்னை

 

2.         உருமாற்றம் அடைந்து முகமுகமாக

            என் நேசரைக் காண்பேன் - 2

            தொட்டு தொட்டுப் பார்ப்பேன் - இயேசுவைத்

 

3.         சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்

            பாடச் சொல்லி கேட்பேன் - அங்கு

            சேர்ந்து பாடிடுவேன் - நான் நடனமாடிடுவேன்

 

4.         என் சொந்த நேசம் பரலோகமே

            எப்போது நான் காண்பேன் - 2

            ஏங்குகிறேன் தினமும் - நான்

 

5.         கண்ணீர்கள் யாவும் துடைக்கப்படும்

            கவலைகள் மறைந்து விடும் - 2

            எல்லாமே புதிதாகும்

 

6.         என்னோடுகூட கோடான கோடி

            ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன் - 2

            கூட்டிச் சென்றிடுவேன்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...