பயர் என்றாலே அனல் பறக்கும்
பயர் (Fire) என்றாலே அனல் பறக்கும்
தேசத்தின்
(இந்தியாவின்) எழுப்புதல் இன்று வெடிக்கும்
1. அக்கினி
அனுப்பிடும் இந்த நாளினில்
எழுப்புதல்
தந்திடும் இந்தியாவினில்
தேசத்தினில் jesus Fire OH
2. அற்புதங்கள்
அதிசயம் இன்று நடக்கும்
இயேசுவின் நாமத்தில்
சுகம் கிடைக்கும்
3. சத்துருவின் கோட்டைகள் உடையும்
இயேசுவின்
நாமத்தில் ஜெயம் கிடைக்கும்
Comments
Post a Comment