அபிஷேகிக்கும் எந்தன் இயேசு

அபிஷேகிக்கும் எந்தன் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       அபிஷேகிக்கும் எந்தன் இயேசு

            என் ஆறுதல் தேறுதல் இயேசு - 2

            நீர் என்னில் நான் உம்மிலே

            மகிழ்ந்திடவே நிரப்பிடுமே - 2

 

2.         அதிசயமானவர் இயேசு

            ஆலோசனைக் கர்த்தரும் அவரே - 2

            என் மேலவர் தம் கண்ணை வைத்தே

            அருமையாக நடத்திடுவார் - 2

 

3.         மேய்ப்பரும் மீட்பரும் இயேசு

            என் உள்ளத்தின் ஆனந்தம் அவரே - 2

            பரவசத்தால் நான் பாடிடுவேன்

            பரிசுத்தரை துதித்திடுவேன் - 2

 

4.         உன்னதமானவர் இயேசு

            உயர் அடைக்கலம் தந்தவர் அவரே - 2

            நித்தியமாய் நடத்திடுவார்

            நிதம் அவரை துதித்திடுவேன் - 2

 

 

- சகோதரர் ஜெ. சாம் ஜெபத்துரை

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்