22 February 2025

பரலோக தேவனே உம்மை ஆராதனை

பரலோக தேவனே உம்மை ஆராதனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பல்லவி

 

          பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்

            பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்

 

                        உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே - (2)

                        நான் கண்டேனே, நான் கண்டேனே

 

                             சரணங்கள்

 

1.         மோசேயின் தேவனே

            என்னை வழி நடத்திடுவீர் - உமது அன்பின்

 

2.         யோசுவாவின் தேவனே

            எங்கள் மதில்களை நொறுக்குவீர் - உமது அன்பின்

 

3.         தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

            ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

 

 

- Paul Thangaya

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...