அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
எலியாவை போல அபிஷேகியும் - 2
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
எலியா
போல் பயன்படுத்தும்
1. அக்கினியாக்கும்
என்னை அக்கினியாக்கும்
எலிசாவை போல அக்கினியாக்கும்
- 2
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
ஒரு அக்கினி ஜுவாலையாய்
பயன்படுத்தும் - 2
2. வல்லமை தாரும் இன்று வல்லமை தாரும்
சீமோன் பேதுரு போல வல்லமை தாரும் - 2
சுகமாக்கும் இன்று சுகமாக்கும்
எந்தன் நிழல் பட சுகம் தர வேண்டும் -
2
3. அபிஷேகியும் என்னை
அபிஷேகியும்
உந்தன் பரிசுத்த ஆவியால் அபிஷேகியும் - 2
வரங்கள் தாரும் வல்ல வரங்கள் தாரும்
உந்தன் ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும்
- 2
- Ps. Alwin Thomas
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment