பரலோக மகிமைதனை நான்
பரலோக மகிமைதனை
நான்
பாடுவேன்
கவிகளினால்
கண்களால்
காணாத காதுகள் கேட்காத
கனவான்கள் தேசமதை
1. பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர்
என
தூதர் பாடியே துதிக்கின்றனர்
பாசமாய்
பாட பாவியை மீட்டீர்
பாவி
நான் உமதடிமை பாடுவேன் தூதருடன்
2. வல்லமை
மகிமை துதியும் கனமும்
கிறிஸ்தேசு ராஜாவுக்கே
தூதர்கள்
பணிந்திட மூப்பர்கள் தொழுதிட
மீட்பின்
கீதம் பாடுவேன் மாட்சிமை தேசத்திலே
3. ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
என்றுமே
ஆயத்தப்படுத்தினாரே
கைகளால்
கட்டிடா அஸ்திபாரமுள்ள
சிறப்புறு தேசமதை மகிமையின் நகரமதை
Comments
Post a Comment