உலகத்தை ஆள வந்த
உலகத்த ஆள வந்த
யூத ராஐ சிங்கம்
அன்பு தயவ காட்டி மகிழும்
கருணையுள்ள தெய்வம்
தூரமான நம்மையுமே சேர்த்துக் கொண்ட தெய்வம்
தல நிமிர்ந்து வாழ வச்ச
தங்கமான தெய்வம் - 2
நமக்காக நமக்காக
பொறந்தாரையா
பரலோகம் கூட்டி போக வந்தாரையா
இயேசு நமக்காக நமக்காக
பொறந்தாரையா
பரலோகம் கூட்டி போக வந்தாரையா
- 2
1. ஏழ்மையின் கந்தை கோலத்திலே
பொறந்தாரே மேசியா பெத்லகேமிலே - 2
பாவத்தின் பிடியில இருந்த மக்கள - 2
மன்னாதி மன்னனாய் மீட்க வந்தாரே - 2 -
நமக்காக
2. அவர நம்பும் மக்களின் அடைக்கலமும்
நம்பிக்கை நாயகனும் இயேசு மட்டும்தான்
- 2
வாஞ்சையாய் கேட்டிடும் யாவருக்கும் -
2
அள்ளி அள்ளி கொடுத்திடும் வள்ளலாய் வந்தார்
- 2 - நமக்காக
- Sujin Jebaraj & Pradeep R
Comments
Post a Comment