பரலோக தேவனே பராக்கிரமம்
பரலோக
தேவனே
பாரக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது ஏதுவுமில்லை
- இந்த
1. எல்ஷடாய் -2 சர்வ வல்ல தெய்வமே
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் - உம்மை
2. யேகோவா நிசியே
வெற்றி தந்த தெய்வமே
3. யேகோவா ரஃப்பா
சுகம்
தந்த தெய்வமே
4. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்ட தெய்வமே
5. யெகோவா யீரே எல்லாம்
நீர் பார்த்துக் கொள்வீர்
6. யெகோவா ரூவா
எங்கள் நல்ல மேய்ப்பரே
7. யெகோவா ஷாலோம்
சமாதானம் தருபவரே
- பெர்க்மான்ஸ்
Comments
Post a Comment