பரன் இயேசுவை காணாத உள்ளம்

பரன் இயேசுவை காணாத உள்ளம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பரன் இயேசுவை காணாத உள்ளம்

                   இந்த பாரினில் ஏராளம் உண்டு - 2

                        பாரதம் இயேசுவைக் கண்டிடவே

                        உயர் பணிக்காய் என்னைக் கொடுத்தேனே - 2 - பரன்

 

1.         உம் பணி செய்ய ஆயத்தம் நான்

            என்னை அனல் மூட்டி அனுப்பிடுமே - 2

            தாய் நாட்டுக்கு தத்தம் செய்தேன்

            என்னை தகுதிப் படுத்தி பயன்படுத்தும்

 

                        உம் அழைப்பின் தொனி கேட்டேன்

                        உம் அன்பால் நிரப்பப் பட்டேன்

 

2.         பாவ வழி செல்லும் மாந்தர் தன்னை

            ஜீவ வழி காட்ட வந்தேனைய்யா - 2

            சாப இருள் நிறைந்த உள்ளமதில்

            ஒளியேற்றவே வந்தேனய்யா

 

                        உம் அழைப்பின் குரல் கேட்டேன்

                        உம் அழைப்பிற்கு அடி பணிந்தேன் - பரன்

 

 

- Roselind Rex

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே