பயப்படாதே உன்னோடு இருக்கிறேன்

பயப்படாதே உன்னோடு இருக்கிறேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பயப்படாதே உன்னோடு இருக்கிறேன்

                        திகையாதே உன் தேவன் நானே

                        என்று சொன்ன ராஜா இயேசு

                        உனக்குள் வாழ்கிறார் உன்னோடு வருகிறார் - (2)

 

1.         சுகவாழ்வு துளிர்த்திடுமே

            சீக்கிரமாய் அது துளிர்த்திடுமே - 2

            பட்டுப் போனாலும் பசுமையாகுமே

            வறண்டு போனாலும் வளமாகுமே - 2 - பயப்படாதே

 

2.         இருதயத்தின் மன விருப்பங்களை

            உனக்காக அவர் செய்திடுவார் - 2

            கலங்கிட வேண்டாம் (நீ) திகைத்திட வேண்டாம்

            சோர்ந்திட வேண்டாம் (மனம்) தளர்ந்திட வேண்டாம் - 2 - பயப்படாதே

 

3.         என் சமூகம் உன்முன் செல்லுமே

            தடைகள் யாவும் தகர்த்திடுமே - 2

            மேக ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்

            வழிகளெல்லாம் உன்னை நடத்திச் செல்வாரே - 2 - பயப்படாதே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்